Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

டெங்­கினால் பீடிக்­கப்­பட்ட 56 பேர் சாவ­கச்­சேரி ஆதார மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை

September 4, 2017
in News
0
டெங்­கினால் பீடிக்­கப்­பட்ட 56 பேர் சாவ­கச்­சேரி ஆதார மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை

கடந்த மாதம்­டெங்­கினால் பீடிக்­கப்­பட்ட 56 பேர் சாவ­கச்­சேரி ஆதார மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­றுள்­ள­னர் என தெரி­விக்­கப்­பட்­டது.

பிர­தே­சத்­தில் மழை பெய்­யாத நிலை­யில் புலம்­பெ­யர் நாடு­க­ளி­லி­ருந்து ஆலய திரு­வி­ழாக்­க ­ளுக்கு வந்­த­வர்­களை வர­வேற்­க­வும் வழி­ய­னுப்­ப­வும் தென்­ப­கு­திக்கு அவர்­க­ளு­டன் சுற்­றுலா சென்­ற­வர்­க­ளுமே டெங்­கி­னால் பீடிக்­கப்­பட்­ட­வர்­க­ளாக இனம்­கா­ணப்­பட்­டுள்­ள­னர்.

இவர்­க­ளு­டன் தென்­ப­கு­தி­யில் ஏற்­பட்ட பெரு­வெள்­ளம் கார­ண­மாக கட்­டட நிர்­மா­ணப் பணிக்­குச் சென்­ற­வர்­க­ளும் தென்­ப­கு­தி­யில் உயர்­கல்வி கற்­கும் மாண­வர்­க­ளும் கடந்த மாதம் டெங்­கினால் பீடிக்க்ப்­ பட்டு சிகிச்சை பெற்­றுள்­ள­னர்.

கடந்த ஜூன் மாதம் 26 பேரும் ஜூலை மாதம் 66 பேரும் டெங்­கினால் பீடி க்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­றுள்­ள­னர் என­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

Previous Post

சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் – நாமல் ராஜபக்ஷவினது பதிவு

Next Post

காதலனுக்காக சாதாரண குடிமகளாகிய ஜப்பான் இளவரசி!

Next Post
காதலனுக்காக சாதாரண குடிமகளாகிய ஜப்பான் இளவரசி!

காதலனுக்காக சாதாரண குடிமகளாகிய ஜப்பான் இளவரசி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures