Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எரி­பொ­ருள் ஏற்­றிச் சென்ற வாக­னம் மோதி வீதியில் உறங்கியவர் பலி

September 4, 2017
in News
0
முள்ளியவளை விபத்தில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

வீதி­யோ­ர­மாக உறங்­கிக் கொண்­டி­ருந்­த­வரை எரி­பொ­ருள் ஏற்­றிச் சென்ற வாக­னம் மோதியது. அதில் அவர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த விபத்து நீர்­கொ­ ழும்பு கொச்­சிக்­க­டைப் பகு­தி­யில் நேற்று அதி­காலை 4-.30 மணி­ய­ள­வில் நடந்தது. விபத்­தில் 50 வய­து­டைய நபர் உயி­ரி­ழந்­தார்.

சட­லம் இது­வரை அடை­யா­ளம் காணப்­ப­ட­வில்லை. வாக­னத்­தின் சாரதி கைது செய்­யப்­பட்­டுள்­ளார். மேல­திக விசா­ர­ணை­களைக் கொச்­சிக்­க­டைப் பொலி­ஸார் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

Previous Post

வாள் வைத்திருந்தவர் கைது

Next Post

கடன்தொல்லையால் நகைத் தொழிலாளி உயிர் மாய்ப்பு!

Next Post
கடன்தொல்லையால் நகைத் தொழிலாளி உயிர் மாய்ப்பு!

கடன்தொல்லையால் நகைத் தொழிலாளி உயிர் மாய்ப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures