Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பொன்சேகாவுக்குப் பதிலடி கொடுப்பாராம் கோத்தா

September 4, 2017
in News, Politics
0
பொன்சேகாவுக்குப் பதிலடி கொடுப்பாராம் கோத்தா

“போர்க்­கள இர­க­சி­யங்­களை அம்­ப­லப்­ப­டுத்­தும் வகை­யில் கருத்து வெளி­யி­டும் முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி பீல்ட் மார்­சல் சரத் பொன்­சே­கா­வுக்கு உரி­ய­வ­கை­யில் பதி­லடி கொடுக்­கப்­ப­டும்”­என்று முன்­னாள் பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ளர் கோத்­த­பாய ராஜ­பக்ச ‘தெரி­வித்­தார்.

முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யான ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரிய குற்­ற­மி­ழைத்­துள் ளார் என்­றும், அதற்­கு­ரிய ஆதா­ரங்­கள் தன்­னி­டம் இருப்­ப­தால் சாட்­சி­ய­ம­ளிக்­கத் தயார் என்­றும் சரத் பொன்­சேகா வெளி­யிட்­டுள்ள கருத்து தொடர்­பில் வின­வி­ய­போதே கோத்­த­பாய ராஜ­பக்ச மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
இரா­ணு­வம் போர் இர­க­சி­யங்­களை வெளி­யி­டக்­கூ­டாது. இதுவே இரா­ணுவ மர­பா­கும். ஒழுக்­க­முள்ள தள­ப­தி­யொ­ரு­வர் இதற்­குக் கட்­டுப்­பட்டே செயற்­ப­டு­வார். முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி போர்க் குற்­றச்­சாட்­டு­கள் பற்றி கதைக்­கின்­றார். அர­சி­யல் நோக்­கங்­களை நிறை­வேற்­றவே அவர் இப்­ப­டிச் செயற்­ப­டு­கி­றார்.

இருந்­த­போ­தி­லும் அவ­ரின் அறி­விப்பு சம்­பந்­த­மாக ஆழ­மாக ஆராய்ந்து வரு­கின்­றேன். இரா­ஜ­தந்­தி­ரி­கள் உட்­பட முக்­கிய தலை­வர்­க­ளு­டன் கலந்­து­ரை­யாடி வரு­கின்­றேன். அந்­தப் பணி முடி­வ­டைந்­த­தும் ஆக்­க­பூர்­வ­மான முறை­யில் அறிக்­கை­யொன்று வெளி­யி­டப்­ப­டும். அதுவே அவ­ருக்­கான பதி­லா­க­வும் அமை­யும் – என்­றார்.

Previous Post

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழந்துள்ளார்

Next Post

தாயுடன் நீராட சென்ற 2 வயது குழந்தை நீரில் மூழ்கி பலி

Next Post
தாயுடன் நீராட சென்ற 2 வயது குழந்தை நீரில் மூழ்கி பலி

தாயுடன் நீராட சென்ற 2 வயது குழந்தை நீரில் மூழ்கி பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures