புனித ஹஜ் பெருநாள் நாளைக் கொண்டாடப்படவுள்ளதால், இன்று 01ஆம் திகதியும், நாளை 02ஆம் திகதியும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய நாளை அரசு பொது விடுமுறை மற்றும் வங்கி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது