Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எட்கா ஒப்பந்தம் : 2 ஆம் சுற்று பேச்சுவார்த்தை ஒக்­டோபர் மாதம்!!

August 31, 2017
in News
0

எட்கா ஒப்­பந்தம் குறித்த இரண்டாம் சுற்றுப்பேச்­சு­வார்த்தை ஒக்­டோபர் மாதம் புது­டில்­லியில் இடம்­பெறும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது எட்கா ஒப்­பந்­தத்தில் இலங்கை மற்றும் இந்­தி­யா­வுக்கு இடை­யி­லான சேவை மற்றும் பொருட்கள் பரி­மாற்றம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருந்­தது. இதன்­படி தொழில்­நுட்ப மற்றும் வர்த்­தக பேச்­சு­வார்த்­தைகள் இரண்டாம் கட்டப்பேச்­சு­வார்த்­தையின் போது கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளன.

குறித்த விடயம் தொடர்பில் எட்கா ஒப்­பந்த ஆலோசனைக் குழு மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

எட்கா ஒப்­பந்தம் தொடர்பில் முழு­மை­யான இரு­த­ரப்பு இணக்­கப்­பா­டுகள் இது­வ­ரை­யிலும் எட்­டப்­ப­ட­வில்லை. ஆயினும் முதலாவது சுற்றுப்பேச்­சு­வார்த்­தை­யின்­போது மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­னங்­களை விட அதி­க­மான பரப்­பு­களில் இரண்டாம் தர பேச்­சு­வார்த்தை நடை­பெறும். குறிப்­பாக தகவல் பர­வ­லாக்கம் மற்றும் சேவை அமு­லாக்கம் தொடர்பில் அதிக கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது.

ஏற்­க­னவே எட்கா ஒப்­பந்தம் தொடர்பில் இலங்கை, இந்­தி­யாவின் நிலைப்­பா­டுகள் பல்­வேறு மட்­டங்­களில் வெளிப்­பட்­டுள்­ளன. அந்த தகவல் பரி­மாற்­றங்­களும் இரண்டாம் சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­களில் முக்­கிய இடம் வகிக்­க­வுள்­ளன. சுகா­தாரம், கல்வி, போக்­கு­வ­ரத்து, வர்த்­தகம் ஆகிய துறைகள்­ சம்பந்தமாக இதன்­போது ஆரா­யப்­ப­ட­வுள்­ளன.

ஏற்­க­னவே தொழில்­நுட்ப, தகவல் பரி­மாற்றல் தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­களில் சம­ரசம் காணப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் அடுத்­த­க்கட்ட நகர்­வுக்கு செல்­வ­தற்கு இப் பேச்­சு­வார்த்­தைகள் பெரிதும் தாக்கம் செலுத்தும் எனவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எட்கா ஒப்­பந்­தத்­தின்­மூலம் உரு­வாக்­கப்­பட்­டுள்ள பேச்­சு­வார்த்­தைகள் இரு­நா­டு­களின் இறை­யாண்மை ­மீது நேரடியான தாக்கம் செலுத்தும் என முதற்சுற்றுப் பேச்சுவார்த்தையின் முடிவில் பல தரப்பினராலும் விமர்சிக்கப்பட்ட நிலை

யில் பல எதிர்ப்பு போராட்டங்கள் இலங்கையில் நடத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Previous Post

மண்டைதீவு கடலில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர்களின் இறுதிக்கிரியைகள்

Next Post

சைட்டம் – தீப்பற்றிய இரவு

Next Post
சைட்டம் – தீப்பற்றிய இரவு

சைட்டம் - தீப்பற்றிய இரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி நிலைநாட்டப்படும் : அரச தரப்பு உறுதி

June 22, 2026
சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

June 22, 2026
ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விடயத்தில் அரசின் அணுகுமுறைய வரவேற்கின்றோம் – சிறிநேசன்

June 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures