Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வீட்­டொன்­றில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த முச்­சக்­கர வண்டி திடீ­ரெ­னத் தீப்­பற்றி எரிந்­தது.

August 21, 2017
in News
0
வீட்­டொன்­றில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த முச்­சக்­கர வண்டி திடீ­ரெ­னத் தீப்­பற்றி எரிந்­தது.

வீட்­டொன்­றில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த முச்­சக்­கர வண்டி திடீ­ரெ­னத் தீப்­பற்றி எரிந்­தது.

அதில் முச்­சக்­கர­ வண்டி முற்­றா­கச் சேத­ம­டைந்­தது எனத் தெரி­விக்­கப்­பட்­டது. இந்­தச் சம்­ப­வம் அட்­டா­ளைச்­சேனை 8ஆம் பிரி­வின் ஹாஜி­யார் வீதி­யி­ லுள்ள வீடொன்­றில் இடம்­பெற்­றது.

தீ ஏற்­பட்ட வேளை­யில் இரு சிறு­வர்­கள் மாத்­தி­ரமே வீட்­டில் இருந்­துள்­ள­னர். வீதியால் சென்­ற­வர்­கள் முச்­சக்­கர வண்டி தீப்­பற்­றிய­ தைக் கண்­ட­னர். உடனே சத்­த­மிட்டு அய­ல­வர்­க­ளை­யும் அழைத்து தீயை அணைக்க முற்­பட்­ட­னர்.

எனி­னும் தீயைக் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வர­மு­டி­ய­வில்லை அயலவர்கள் வரு­வ­தற்குள் முச்­சக்­கர­ வண்டி தீயில் கரு­கி­யது. வீட்­டின் மின்­மானி­ யிலும் தீ பர­வி­யது.

மின்­சார சபை­யின் ஊழி­யர்­கள், சம்­பவ இடத்­துக்கு உடன் விரைந்து மின்­சா­ரத் தைத் துண்­டித்து, பாது­காப்பு வழங்­கி­னர். சம்­ப­வம் தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­களை, அக்­க­ரைப்­பற்று பொலி­ஸார் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

Previous Post

யாழ்.பல்­கலை மாண­வன் காய்ச்­ச­லால் உயி­ரி­ழப்பு

Next Post

உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படாததால் ஒருவர் உயிரிழப்பு

Next Post

உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படாததால் ஒருவர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures