Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தனியார் தொலைக்காட்சிக்கு ஜூலி வைத்த 2 கன்டிஷன்!

August 18, 2017
in Cinema
0

சென்னையில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு இன்டர்வியூக்குச் சென்ற பிக் பாஸ் ஜூலி இரண்டு கன்டிஷன்கள் வைத்துள்ளதாகத் தகவல் பரவியுள்ளது.

விஜய் டிவி-யின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி கடந்த ஜூன் 25-ம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். நடிகர், நடிகைகள் 14 பேர் மற்றும் ஜூலி ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
41 நாள்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த ஜூலி, எலிமினேட் செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னையில் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் வலம் வந்ததோடு, சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியைக் காணவந்த நடிகர் பரணியின் காலில் விழுந்து மன்னிப்புக் கோரியதாக வீடியோ வெளியானது.

இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் நேர்காணலுக்காக ஜூலி சென்றுள்ளார். அப்போது, நிறுவனத்திடம் அவர் இரண்டு கன்டிஷன்களை வைத்துள்ளார். ஒன்று, ‘நான் செய்தி வாசிக்க மாட்டேன்’; இரண்டாவது, ‘விஜய் டி.வி-யிலிருந்து எனக்கு எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வரலாம். அப்படி வந்தால் நான் சென்றுவிடுவேன்’ எனக் கூறியுள்ளார். இந்த நிபந்தனைகளைத் தொலைக்காட்சி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அவர் எப்போது வேண்டுமானாலும் பணியில் சேருவார் என்கின்றனர் தொலைக்காட்சி நிறுவன ஊழியர்கள்.

Previous Post

டாஸ்மாக்கைத் திறக்க சாதியப் பிரச்னையைக் கிளப்பிவிடும் அதிகாரிகள்

Next Post

கோவைக்கு வருகை தரும் சிகப்பு முனியாக்கள்: படம் பிடிக்கும் பறவைக் காதலர்கள்

Next Post

கோவைக்கு வருகை தரும் சிகப்பு முனியாக்கள்: படம் பிடிக்கும் பறவைக் காதலர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விடயத்தில் அரசின் அணுகுமுறைய வரவேற்கின்றோம் – சிறிநேசன்

June 21, 2026
வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடக மோசடிகள் | பொலிஸார் எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் ஊடாக பெண்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் எச்சரிக்கை!

June 21, 2026
செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்தது!

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்தது!

June 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures