Friday, August 29, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கையின் பாதுகாப்பில் இந்தியா கடும் அக்கறை

August 17, 2017
in News, Politics
0
இலங்கையின் பாதுகாப்பில்  இந்தியா கடும் அக்கறை

இலங்­கை­யின் பாது­காப்­பின் மீது இந்­தியா அக்­கறை கொண்­டி­ருப்­ப­தாக இலங்­கைக்­கான இந்­திய தூது­வர் தரன்­ஜித் சிங் சந்து தெரி­வித்­துள்­ளார்.

இந்­தி­யா­வின் 70ஆவது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு, கொழும்­பில் உள்ள இந்­தி­யத் தூத­ர­கத்­தில் நடந்த நிகழ்­வில் உரை­யாற்­றிய போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இலங்கையின் பாது­காப்­பின் மீது இந்­தியா அக்­கறை கொண்­டி­ருக்­கி­றது. இலங்கை ­யின் ஒற்­றுமை, இறை­யாண்மை, பிராந்­திய ஒரு­மைப்­பாடு ஆகி­ய­வற்­றைப் பாது­காக்க இந்­தியா கட­மைப்­பட்­டுள்­ளது.

பல மொழி, பல்­லின, பல சமூ­கங்­கள் வாழும் இலங்­கை­யில், அனைத்து மக்­க­ளும், சமத்­து­வம், பாது­காப்பு, நல்­லி­ணக்­கத்­து­டன், வாழ்­வ­தற்­கான முயற்­சி­ க­ளுக்கு இந்­தியா எப்­போ­தும் ஆத­ர­வ­ளித்து வந்­துள்­ளது.

இலங்­கை­யு­டன் தொடர்ந்து ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்­து­வ­தில் இந்­தியா ஈடு­ப­டும். உட் கட்­ட­மைப்பு, உற்­பத்தி, சுகா­தா­ரம், கல்வி, விஞ்­ஞா­னம், தொழில்­நுட்­பம் போன்ற துறை­களின் முத­லீ­டு­க­ளுக் கும் இந்­தியா ஒத்­து­ழைப்பு வழங்­கும். இந்­தி­யா­வின் பெறு­ம­தி­மிக்க பங்­கா­ளர் களில் இலங்­கை­யும் ஒன்று.

கடல்­வ­ழிப்­பா­தை­யின் பாது­காப்பு உள்­ளிட்ட பொது­வான பாது­காப்­புக் கரி­ச­னை­கள் மற்­றும் பாது­காப்பு விவ­கா­ரங்­க­ளில் இரண்டு நாடு­க­ளுக்­கும் இடை­யில் வலு­வான ஒத்­து­ழைப்பு பேணப்­பட்டு வரு­கி­றது என்­றார்

Previous Post

கிழக்­கில் மருத்­து­வ­மனை மறு­சீ­ர­மைப்பு 1.5 கோடி ஒதுக்­கீடு

Next Post

வீதி அபி­வி­ருத்தி 142 மில்­லி­யன் ஒதுக்­கீடு

Next Post
வீதி அபி­வி­ருத்தி  142 மில்­லி­யன்   ஒதுக்­கீடு

வீதி அபி­வி­ருத்தி 142 மில்­லி­யன் ஒதுக்­கீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures