Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மலேஷிய நாட்டு இளவரசி நெதர்லாந்து நாட்டு இளைஞரை திருமணம் செய்தார்.

August 15, 2017
in News, World
0

மலேஷிய நாட்டு இளவரசி ஆமினா, மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த, நெதர்லாந்து நாட்டு இளைஞரை, நேற்று திருமணம் செய்தார்.

மன்னர் குடும்பத்தின் பாரம்பரிய இஸ்லாமிய முறைப்படி, ஜோஹர் பாரு நகரில் மிக ஆடம்பரமாக திருமணம் இந்த திருமணம் இடம்பெற்றது.

தென்கிழக்காசிய நாடான மலேஷியாவின், ஜோஹர் மாகாண மன்னராக இருப்பவர் சுல்தான் இப்ராஹீம். அவரது ஒரே மகள் துன்கு துன் ஆமினா.

இவருக்கு தற்போது 31 வயது. இவர் ஐரோப்பிய நாடான, நெதர்லாந்தைச் சேர்ந்த, 28 வயதான டென்னிசை மூன்று ஆண்டுகளாக, காதலித்து வந்தார்.

மலேஷியாவில், கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த டென்னிஸ், கால் பந்தாட்டம் மற்றும் ‘மாடலிங்’ கில் ஆர்வம் உடையவர்.
ஓட்டல் ஒன்றில் சந்தித்த போது, இவர்களுக்கு காதல் ஏற்பட்டது.

ஆமினாவின் விருப்பப்படி, கிறிஸ்தவரான டென்னிஸ், முஸ்லிமாக மதம் மாறி, முகமது அப்துல்லா என, பெயரை மாற்றினார். இதன்பின், தன் தந்தை சுல்தான் இப்ராஹீடம் கூறி, திருமணத்திற்கு சம்மதம் பெற்றார்.

இதையடுத்து, இருவரது திருமணம், மலேஷியாவின் ஜோஹர் பாருவில், நேற்று கோலாகலமாக நடந்தது.

இங்குள்ள அரண்மனையில், மிக ஆடம்பரமாக நடந்த திருமண நிகழ்ச்சியில், ஆமீனாவுக்கு, டென்னிஸ் என்ற அப்துல்லா, மோதிரம் மாற்றினார்.

அரண்மனைக்குள் நடந்த நிகழ்ச்சியில், 1,200 பேர் பங்கேற்றனர். வெளியில் இருந்தபடி, ஆயிரக்கணக்கானோர், பிரமாண்ட திரைகளில், திருமணத்தை பார்த்து ரசித்தனர். தடபுடலான விருந்தும் வழங்கப்பட்டது.

அரண்மனை மட்டுமின்றி, ஜோஹர் பாரு முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அமெரிக்காவின் செயற்பாடுகளைப் பொறுத்தே முடிவை அறிவிப்பேன் – கிங் யொங் உன்

Next Post

தமிழர்களுக்கு எதிராக சிறிலங்காவில் இடம்பெற்றது இனப்படுகொலை – சிறிலங்கா இராணுவ உயரதிகாரி

Next Post
தமிழர்களுக்கு எதிராக சிறிலங்காவில் இடம்பெற்றது இனப்படுகொலை  – சிறிலங்கா இராணுவ உயரதிகாரி

தமிழர்களுக்கு எதிராக சிறிலங்காவில் இடம்பெற்றது இனப்படுகொலை - சிறிலங்கா இராணுவ உயரதிகாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தொடர்ந்து அறிமுக இயக்குநர்களுடன் கரம் கோர்க்கும் ‘சிறை’ எல்.கே. அக்ஷய் குமார்

தொடர்ந்து அறிமுக இயக்குநர்களுடன் கரம் கோர்க்கும் ‘சிறை’ எல்.கே. அக்ஷய் குமார்

September 23, 2026
குத்துசண்டையில் யஸ்மின், ரவிந்து, ஸ்கொஷ்ஷில் லக்சிறி, சினாலி, மேசைப்பந்தாட்டத்தில் சுவர்ணா ஆகியோர் வெற்றி

குத்துசண்டையில் யஸ்மின், ரவிந்து, ஸ்கொஷ்ஷில் லக்சிறி, சினாலி, மேசைப்பந்தாட்டத்தில் சுவர்ணா ஆகியோர் வெற்றி

September 23, 2026
அனோஜனின் விடுதலைக்கான முயற்சி: இந்திய, அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் தமிழரசுக் கட்சி சந்திப்பு

அனோஜனின் விடுதலைக்கான முயற்சி: இந்திய, அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் தமிழரசுக் கட்சி சந்திப்பு

September 23, 2026
தலைமன்னாரில் இருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளை மக்கள் பார்வையிடுவதற்கான படகு சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை

தலைமன்னாரில் இருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளை மக்கள் பார்வையிடுவதற்கான படகு சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை

September 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures