Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

‘மின்னலை’ மிஞ்சுவார் தோனி ஜெயவர்தனாவுக்கு பதிலடி

August 9, 2017
in Sports
0
‘மின்னலை’ மிஞ்சுவார் தோனி ஜெயவர்தனாவுக்கு பதிலடி

போல்ட் வழியில் தோனி ஓய்வு பெறுவாரா என விமர்சித்த, ஜெயவர்தனாவுக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

உலகின் ‘மின்னல் வேக’ வீரர் என போற்றப்படுபவர் ஜமைக்காவின் உசைன் போல்ட். லண்டனில் நடந்த 100 மீ., ஓட்டத்தில் வெண்கலம் வென்றார். பின் 100 மீ., ஓட்டத்தில் இருந்து இருந்து விடைபெற்றார்.

இதுகுறித்து இலங்கை அணி முன்னாள் கேப்டன் ஜெயவர்தனா வெ ளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘போல்ட் முடிவுக்கு தலை வணங்குகிறேன்,’ என, தெரிவித்தார்.

இதற்கு பதில் தந்த தோனி ரசிகர் ஒருவர்,‘இதுபோல, தோனிக்கும் மரியாதை தர வேண்டும். இவர் போல்ட்டை விட வேகமானவர்,’ என்றார்.

உடனே ஜெயவர்தனா,‘ எப்படி, தனது பைக்கில் வேகமாக செல்வாரா,’ என, கேலியாக தெரிவித்தார்.

இதன் பின் பல ரசிகர்கள் ஜெயவர்தனாவுக்கு பதிலடி தரத் துவங்கினர். இதன் விவரம்:

* அசோக்ராஜ்:

ஆடுகளத்தில் ரன் எடுக்கும் போது தோனி ஓடியதை இதற்கு முன் பார்த்து இருக்கிறீர்களா. காலில் பேடு கட்டிக் கொண்டு இவ்வளவு வேகமாக ஓடுவது என்பது நகைச்சுவை அல்ல.

உசைன் போல்ட் காலில் ‘பேடு’ கட்டிக் கொண்டு, தோனியை விட வேகமாக ஓடச்சொல்லுங்கள் பார்க்கலாம். கட்டாயம் தோனியிடம் தோற்று விடுவார்.

* அன்கீத் ஜனா:

ஆடுகளத்தின் 20.12 மீ., துாரத்தை போல்ட் 0.9 வினாடியில் கடந்தால், தோனி 0.8 வினாடி நேரத்தில் ஓடிவிடுவார்.

* ரிஷி சர்மா:

தோனி ‘ஸ்டம்பிங்’ செய்த வீடியோக்களை பாருங்கள், அதுவே உங்களுக்கு போதுமானது. இவர், மின்னலை விட வேகமாக செயல்படுவார்.

Previous Post

எதிரணி வீரர்களுடன் எப்படி வார்த்தை போரில் ஈடுபடுவது என்பது குறித்து கற்று வருகிறேன்

Next Post

மதுரையை ‘விரட்டிய’ வீரன்ஸ்

Next Post
மதுரையை ‘விரட்டிய’ வீரன்ஸ்

மதுரையை ‘விரட்டிய’ வீரன்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 22, 2026
ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

November 22, 2026
இந்திய – இலங்கை இளைஞர் நட்புறவை வலுப்படுத்தும் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’ யாழ்ப்பாணத்தில் நிறைவு

இந்திய – இலங்கை இளைஞர் நட்புறவை வலுப்படுத்தும் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’ யாழ்ப்பாணத்தில் நிறைவு

November 22, 2026
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை

அனுமதியின்றி ஐந்து பலா மரங்களை வெட்டிய வெளிநாட்டவர் வெலிகமவில் கைது

November 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures