வடக்கு மாகாணசபையின் அமைச்சு விடயத்தில் அய்யூப் அஸ்மின் உள்ளிட்டவர்களிற்கு இடமில்லை என முதலமைச்சர் விக்னேஸ்வரன் உறுதிபட கூறியுள்ளார்.
இரா. சம்பந்தன் பங்கெடுப்பில் முதலமைச்சர், கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பில் நடந்த கலந்துரையாடலையடுத்தே இத்தீர்வு வந்திருப்பதாக புளொட் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் மாற்றத்தின் போது மாகாணசபையில் குழப்பங்களை விளைவித்த சுமந்திரன் அணியினை சேர்ந்த அஸ்மின், சயந்தன், ஆனோல்ட், சுகிர்தன், மற்றும் பரஞ்சோதி தவிர்ந்த வேறு எவரையும் அமைச்சுக்காக தமிழரசுக்கட்சி பரிந்துரைத்தால் ஏற்றுக்கொள்ள தயார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.