Sunday, August 31, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அதிரடிப்படையினரின் கைதுகள் – நேற்றும் 12 பேர் கோண்டாவிலில் கைது .

August 6, 2017
in News, Politics
0
அதிரடிப்படையினரின் கைதுகள் – நேற்றும் 12 பேர் கோண்டாவிலில் கைது .

யாழ்ப்­பா­ணம் கோண்­டா­வில் பகு­தி­யில் சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­னர் மேற்­கொண்ட வீதிச் சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது நேற்று மாலை 12 இளை­ஞர்­கள் திடீ­ரெ­னக் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அவர்­க­ளில் சில­ரி­டம் அடை­யாள அட்டை இல்லை என்ற கார­ணத்­தி­னால் வாக­னம் ஒன்­றில் பய­ணித்த அனை­வ­ரும் கைது செய்­யப்­பட்டு கோப்­பாய் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­னர்.

நேற்று மாலை முதல் திரு­நெல்­வேலி, கொக்­கு­வில், கோண்­டா­வில் பகு­தி­க­ளில் விசேட அதி­ர­டிப் படை­யி­னர் திடீர் வீதிச் சோத­னை­யில் ஈடு­பட்­ட­னர். திரு­நெல்­வே­லி­யில் உள்ள உல்­லாச விடுதி ஒன்­றில் பணி­பு­ரிந்­து­விட்டு பய­ணித்­த­வர்­க­ளின் வாக­ன­மும் கோண்­டா­வி­லில் சோத­னை­யி­டப்­பட்­டது.

வாக­னத்­தில் இருந்­த­வர்­க­ளில் சில­ரி­டம் தேசிய அடை­யாள அட்டை இல்லை என்­ப­தால் எல்­லோ­ருமே கைது செய்­யப்­பட்­ட­னர். இத­னால் அந்­தப் பகு­தி­யில் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­கள் கோப்­பாய் பொலி­சா­ரி­டம் தொடர்பு கொண்டு கேட்­ட­கோது குறித்த இளை­ஞர்­களை விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரே கைது செய்­த­மை­யி­னால் அவர்­க­ளின் அறிக்­கை­யின் பின்பே விடு­விக்க முடி­யும் எனக் கைவி­ரித்­து­விட்­ட­னர் என்று கூறப்­பட்­டது.

Previous Post

அமைச்­ச­ரவை மாற்­றம் விரை­வில் இடம்­பெ­றும் – வடக்கு முதலமைச்சர்

Next Post

இன்று காலை துன்னாலையில் 10 பேர் அதிரடிப்படையால் கைது !!

Next Post

இன்று காலை துன்னாலையில் 10 பேர் அதிரடிப்படையால் கைது !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures