Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவு. வர்த்­தக நிலையங்­க­ளில் நேற்­றுத் திடீர்ச் சோதனை

August 5, 2017
in News
0
வவு. வர்த்­தக நிலையங்­க­ளில் நேற்­றுத் திடீர்ச் சோதனை

வவு­னி­யா­வில் உள்ள வர்த்­தக நிலை­யங்­க­ளில் நேற்­றுத் திடீர் சோதனை நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

வவு­னியா மாவட்ட அள­வை­கள், நிறு­வை­கள், நிய­மங்­கள் அள­வீட்­டுத் திணைக்­க­ளத்­தின் ஏற்­பாட்­டில், வவு­னியா நகர்ப்­ப­கு­தி­யில் வியா­பார நிலை­யங்­க­ளின் அளவு தரா­சு­கள் சோதனை செய்­யப்­பட்­டன.

பதிவு செய்­யப்­ப­டாத அளவுக் கரு­வி­க­ளின் பாவனை தொடர்­பாகச் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

வவு­னியா சந்தை, உள்­வட்ட வீதி, கடை வீதி, முத­லாம் குறுக்­குத்­தெரு, இரண்­டாம் குறுக்­குத்­தெரு போன்ற பல பகு­தி­க­ளில் சோதனை நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

Previous Post

சைட்­டம் எதிர்ப்பு ஊர்­வ­லத்­துக்கு தடை­யுத்­த­ரவு

Next Post

வட­ம­ராட்சி கிழக்­குச் சூடு தொடர்­பில் உப பொலிஸ் பரி­சோ­த­கர் வாக்­கு­மூ­லம்

Next Post
வட­ம­ராட்சி கிழக்­குச் சூடு தொடர்­பில் உப பொலிஸ் பரி­சோ­த­கர் வாக்­கு­மூ­லம்

வட­ம­ராட்சி கிழக்­குச் சூடு தொடர்­பில் உப பொலிஸ் பரி­சோ­த­கர் வாக்­கு­மூ­லம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures