உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று காலை ஒன்றுகூடி பதுளை பண்டாரவளை வீதியில் இரு இடங்களில் தற்பொழுது உமா ஓயா திட்டத்துக்கு எதிரான ஆர்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.