Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று அரசாங்கம் உரிய விளக்கமளிக்காவிடின் நாளை பணிப்பகிஷ்கரிப்பு- GMOA

July 24, 2017
in News, Politics
0
இன்று அரசாங்கம் உரிய விளக்கமளிக்காவிடின் நாளை பணிப்பகிஷ்கரிப்பு- GMOA

மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் மாணவன் ரயன் ஜயலத்தின் வெள்ளை வேன் கடத்தல் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (25) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
அன்றைய தினம் காலை 8.00 மணியிலிருந்து நாடளாவிய ரீதியில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அச்சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் போராட்டத்தை நிறுத்த வேண்டுமாக இருந்தால், ரயன் ஜயலத் கடத்தல் முயற்சி தொடர்பில் அரசாங்க தரப்பு அதிகாரிகள் இன்று (24) அதற்கான விளக்கத்தை வழங்க வேண்டும் எனவும் அச்சங்கம் காலவரையறை விதித்துள்ளது.

Previous Post

நாளை அரசாங்கத்திலிருந்து வெளியேற தீர்மானித்தால் வெளியேறுவோம்- நிமல்

Next Post

சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு!!

Next Post

சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

அநுரவுக்கு எதிராக அவதூறு பரப்பிய காவல்துறை அதிகாரி அதிரடி கைது!

August 1, 2026
டி. இமான் வெளியிட்ட ‘நிறம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

டி. இமான் வெளியிட்ட ‘நிறம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

August 1, 2026
துலானி குவித்த சர்வதேச கன்னி சதம் இலங்கையை வெற்றி அடையச் செய்தது

துலானி குவித்த சர்வதேச கன்னி சதம் இலங்கையை வெற்றி அடையச் செய்தது

July 31, 2026
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் | முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் | முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை

July 31, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures