Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யானை தாக்கி விவசாயி பரிதாபமாக பலி

July 18, 2017
in News
0
யானை தாக்கி விவசாயி பரிதாபமாக பலி

வாகரை, பட்டிமுறிப்பு பகுதியில் விவசாயியொருவர் யானையின் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த விவசாயி வயலுக்கு சென்றுகொண்டிருக்கும் போது இன்று அதிகாலை 3 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 56 வயதுடைய கதிர்காமன் சின்னத்தம்பி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

விவசாயியின் சடலம் மீட்கப்பட்டு வாகரை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

விருதுகள் அறிவிப்பு விவகாரம்: தமிழக அரசுக்கு இயக்குநர் சேரன் வேண்டுகோள்

Next Post

உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனவரி,பெப்ரவரியில் தேர்தல்

Next Post
உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனவரி,பெப்ரவரியில் தேர்தல்

உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனவரி,பெப்ரவரியில் தேர்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures