Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

சென் துனியில் தேசிய தினத்தில் இயந்திரத்துப்பாக்கியுடன் தாக்குதலிற்குத் தயார் – மடக்கிய காவற்துறை!!

July 17, 2017
in World
0
சென் துனியில் தேசிய தினத்தில் இயந்திரத்துப்பாக்கியுடன் தாக்குதலிற்குத் தயார் – மடக்கிய காவற்துறை!!

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சம்பவம் ஒன்று காவற்துறையினரால் இன்று தான் வெளியிடப்பட்டுள்ளது. இயந்திரத்துப்பாக்கியுடனும், முகம் முற்றாக மறைக்கும் முகமூடிக் குல்லாவுடனும், கையுறையுடனும் சிற்றுந்தில் வந்த நபர் காவற்துறையினரால் மடக்கப்பட்டுள்ளார்.

ஒரு Clio சிற்றுந்தில், வந்த நபர், காவற்துறையினரின் சோதனைக்காக வாகனத்தை நிறுத்துவது போல் நிறுத்தி விட்டு மீண்டும் வேகப்படுத்தி உள்ளார். பக்கப்பார்வைக் கண்ணாடி அங்கிருந்த காவற்துறை வீரர் ஒருவரைத் தாக்கியும் உள்ளது. அதனைத் தொடர்ந்து எதிர்த்திசையில் வந்த சிற்றுந்துடன் கட்டுப்பாட்டை இழந்து இவர் மோதியுள்ளார். உடனடியாகக் காவற்துறையினர் மேலதிக வலுவுடன் இவரைக் கைது செய்துள்ளனர்.

இவர் தனக்கு அருகில் உள்ள இருக்கையில் செக் நாட்டின் தயாரிக்கான Skorpion ரக இயந்திரத் துப்பாக்கியினை ரவைக் கூட்டில் குண்டுகள் நிரப்பிச் சுடு நிலையில் தயாராக வைத்திருந்துள்ளார். விபத்திற்குள்ளாகிய அதிர்ச்சியில், தாக்குதல் எதுவும் செய்வதற்கு முன்னர் இவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இவர் ஆர்ஜெந்தொய்யினைச் சேர்ந்தவர் என்றும் 38 வயதுடையவர் என்றும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Previous Post

கனடாவில் காட்டுத் தீ: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

Next Post

Tourcoing நகரில் காணாமல் போன 9 வயது சிறுவன் மீட்ப்பு

Next Post
Tourcoing நகரில் காணாமல் போன 9 வயது சிறுவன் மீட்ப்பு

Tourcoing நகரில் காணாமல் போன 9 வயது சிறுவன் மீட்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

November 23, 2026
றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

November 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 22, 2026
ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

November 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures