Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வதந்தி பரப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா

May 3, 2017
in News
0

அனுஷ்காவை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசி பழகுபவர். அவரை செல்லமாக சுவீட்டி என்றுதான் திரையுலகினர் அழைக்கின்றனர். தன்னைப் பற்றி கிசுகிசு வந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் லேசாக ஒரு புன்னகை தவழவிட்டு நகர்ந்துவிடுவார். சமீபகாலமாக அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவரைப் பற்றி ஏதாவது கேள்வி கேட்டால் உடனே எரிந்து விழுகிறாராம். தான் குண்டாகிவிட்டதாக கடந்த ஒரு வருடமாக தகவல்கள் வெளியாகி வருவதுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் சில அந்தரங்க விஷயங்களும் அவ்வப்போது லீக் ஆவதாக எரிச்சல் அடைந்தார். தன்னைப்பற்றி வதந்தி பரப்புபவர் யார் என்பதை கண்காணித்து வந்தார். தனது உதவியாளர் ஒருவர் இந்த செயலில் ஈடுபடுவதாக எண்ணியவர் அவரை அழைத்து கண்டித்ததுடன் வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.

இதுபற்றி அனுஷ்கா தரப்பில் விசாரித்தபோது,’அனுஷ்கா எடுத்த இந்த நடவடிக்கைக்கு உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை. தான் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு திருமணம் செய்ய எண்ணியதால் உதவியாளரை நீக்கினாரா அல்லது புதிய உதவியாளரை நியமிப்பதற்காக இப்படி செய்தாரா என்பது புரியாத புதிராக இருக்கிறது. ஆனால் விரைவில் புதிய உதவியாளர் ஒருவரை அவர் வேலைக்கு அமர்த்துவார்’ என்றனர்

Previous Post

உலகிலேயே மிகவும் அழகான பெண்கள் டாப்-10 லிஸ்ட் இதோ

Next Post

நடிப்புக்கு தடை போட்டால் யாராக இருந்தாலும் ஒதுக்கி வைப்பேன் : ஸ்ருதி எச்சரிக்கை

Next Post

நடிப்புக்கு தடை போட்டால் யாராக இருந்தாலும் ஒதுக்கி வைப்பேன் : ஸ்ருதி எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஓம் – திரைப்பட விமர்சனம்

ஓம் – திரைப்பட விமர்சனம்

November 21, 2026
சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

November 21, 2026
முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

November 21, 2026
இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை – கின்னஸ் அங்கீகாரம் பெற்ற தனித்துவமான கலைப்படைப்பு!

இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை – கின்னஸ் அங்கீகாரம் பெற்ற தனித்துவமான கலைப்படைப்பு!

November 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures