பாகுபலி படம் இந்திய சினிமாவின் தரத்தை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்திவிட்டதாக பலரும் கூறிவரும் நிலையில், நேற்று வெளியான பாகுபலி 2 பல ஹாலிவுட் படங்களின் வசூலை மிஞ்சி முதலிடம் பிடித்துள்ளது.
நேற்று மட்டும் (ஏப்ரல் 28ம் தேதி) உலக அளவில் அதிக வசூல் ஈட்டிய படம் பாகுபலி தான். இரண்டாவது இடத்தில் கார்டியன்ஸ் ஆப் காலக்ஸி 2, மற்றும் மூன்றாவது இடத்தில் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 8 உள்ளது.
பாகுபலி 2 | $33 Million |
Guardians of the Galaxy 2 | $22.3 Million |
The Fate of the Furious | $20 Million |