Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மாராத்தான் போட்டியில் திடீரென்று நின்று இளம் பெண்ணிடம் காதலை சொன்ன வீரர்:

April 24, 2017
in News, Sports
0
மாராத்தான் போட்டியில் திடீரென்று நின்று இளம் பெண்ணிடம் காதலை சொன்ன வீரர்:

லண்டனில் நடந்த மாராத்தான் போட்டியில் ஓடிக்கொண்டிருந்த வீரர் திடீரென்று நின்று தனது தோழியிடம் காதலை சொன்ன விதம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரித்தானியாவின் Manchester பகுதியைச் சேர்ந்தவர் Jon Higgins. இவர் லண்டனில் நடந்த 26.2 மைல் மாராத்தான் போட்டியில் கலந்து கொண்டார்.

போட்டியில் கலந்து கொண்ட அவர் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தார். அப்போது 24-வது மைலை அடைந்தவுடன் திடீரென்று நின்று நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கிருந்த நேரத்தில் பெண் ஒருவரிடம் தனது காதலை கூறி, தன் கையில் இருந்த ஒன்றை கழற்றி அவரிடம் கொடுத்தார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அப்பெண், அதன் பின் Jon Higgins காதலை ஏற்றுக்கொண்டார். காதலை ஏற்றுக்கொண்ட பெண் Jon Higgins-ன் நெருங்கிய தோழி என்றும் இருவரும் நான்கு வருடங்களாக நண்பர்களாக இருந்தவர்கள் என்பது தெரியவந்தது.

View image on Twitter

View image on Twitter

Follow

CysticFibrosis Trust

✔@cftrust

She said yes! #TeamCF runner Jon dropped down on 1 knee just before crossing #LondonMarathon finish line! Congratulations! #cysticfibrosis

6:01 AM – 23 Apr 2017
Previous Post

கொல்கத்தாவிடம் சின்னாபின்னமான கோஹ்லி: மிகவும் மோசமாக தோற்ற பெங்களூரு அணி

Next Post

நாடு விட்டு நாடு செல்லும்போது மொழிப் பிரச்சினையா? இதோ தீர்க்க வந்துவிட்டது புதிய சாதனம்!

Next Post
நாடு விட்டு நாடு செல்லும்போது மொழிப் பிரச்சினையா? இதோ தீர்க்க வந்துவிட்டது புதிய சாதனம்!

நாடு விட்டு நாடு செல்லும்போது மொழிப் பிரச்சினையா? இதோ தீர்க்க வந்துவிட்டது புதிய சாதனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures