Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விஜய்யின் கதாநாயகிக்கு உலக அளவில் கிடைத்த கௌரவம்

April 4, 2017
in Cinema, News
0
விஜய்யின் கதாநாயகிக்கு உலக அளவில் கிடைத்த கௌரவம்

இளைய தளபதி விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என பல ஹீரோயின்கள் வெயிட்டிங். அந்த வகையில் முதல் படமே ப்ரியாங்கா சோப்ராவிற்கு அந்த அதிர்ஷ்டம் அடித்தது.

ப்ரியங்கா சோப்ரா தமிழன் படத்தின் மூலம் தான் சினிமாவிலேயே அறிமுகமானார், இவர் தற்போது பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருவது வேறு கதை.

இந்நிலையில் அமெரிக்காவை மையமாக கொண்ட பஜ்நெட் என்ற அமைப்பு உலகின் மிக அழகான பெண்கள் குறித்த பட்டியல் ஒன்றை தயார் செய்து அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் ப்ரியங்கா சோப்ரா 2வது இடத்தை பிடிக்க, 4வது இடத்தில் எம்மா வாட்சன், 5வது இடத்தில் டாக்கட்டோ ஜான்சன், 6வது இடத்தில் ஹிலாரி கிளிண்டன், 7வது இடத்தில் மார்கட் ரூபி, 8வது இடத்தில் ஏஞ்சலினா ஜோலி ஆகிய பிரபலங்கள் இடம்பிடித்துள்ளனர்.

Previous Post

மார்க்கம்-தோன்கில் தேர்தலில் பிரதமர் ஜஸ்ரின் ரூடோவின் லிபரல்கட்சி வெற்றி!

Next Post

கார்த்தி எனக்கு உண்மையாக இல்லை, பல பேரை ஏமாற்றியுள்ளார்- இறப்பிற்கு பிறகு திடுக்கிடும் தகவலை வெளியிட்ட மைனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஓம் – திரைப்பட விமர்சனம்

ஓம் – திரைப்பட விமர்சனம்

November 21, 2026
சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை – கின்னஸ் அங்கீகாரம் பெற்ற தனித்துவமான கலைப்படைப்பு!

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result