லேக் ஒன்ராறியோவின் அட்டகாசமான‘ice house’ !
லேக் ஒன்ராறியோவை உருக்குலைத்த பனியுடன் கூடிய காற்று அடித்து ஐந்து நாட்களின் பின்னர் அட்டகாசமான புகைப்படங்கள் பிடிக்கப்பட்டன.
வார இறுதியில் வீடொன்று முற்றிலுமாக பனிக்கட்டியாய் உறைந்து விட்ட காட்சி அதிர்ச்சியூட்டும் படங்களாக நியு யோர்க்கைச் சேர்ந்த ஒரு புகைப்பட கலைஞரால் பிடிக்கப்பட்டுள்ளது.
லேக்-வுரொன்டில் அமைந்துள்ள வீடும் அதன் சுற்றுபுறமும் அடர்த்தியான பனிகட்டுக்களால் மூடப்பட்டு காணப்படுகின்றது.
இப்புகைப்படங்கள் இயற்கையாதா அல்லது போட்டோஷாப் உருவாக்கமா என ஐயமேற்பட்டதாக கூறப்படுகின்றது.
1