யாராவது உதவுங்கள்- தெறி வில்லன் குழந்தையின் சிகிச்சைக்காக கெஞ்சி கேட்கும் வீடியோ
தெறி படத்தில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைப்பவராக நடித்தவர் தீனா. இவர் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதில் ஒரு குழந்தை மிகவும் உடல்நலம் முடியாமல் உள்ளது, தன்னால் முடிந்த அளவிற்கு போராடிவிட்டேன்.
ஆனால், மருத்துவர்கள் கேட்கும் தொகை என்னிடம் இல்லை, யாராவது உதவுங்கள் என கேட்டுள்ளார். நீங்களே இந்த வீடியோவை பாருங்கள்….