துருவ நட்சத்திரம் நின்றதா? ரசிகர்கள் அதிர்ச்சி
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் பிரமாண்டமாக தொடங்கியது துருவ நட்சத்திரம் படம். இப்படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்று டீசர் பார்க்கும் போதே தெரிந்தது.
ஆனால், கடந்த சில நாட்களாகவே இப்படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லையாம், விக்ரமும் அடுத்து விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க சென்று விட்டார்.
இந்நிலையில் விக்ரமிற்கு பேசியப்படி கௌதம் மேனன் சம்பளம் தரவில்லை, அதனால், தான் படப்பிடிப்பு நின்றது என கோடம்பாக்க ஏரியாவில் கிசுகிசுக்கப்படுகின்றது.