WWE போட்டியில் கலந்து கொள்ளப் போகும் மாமிச மலை! எவ்வளவு எடை தெரியுமா?
உலக அளவில் பிரபலமான கேளிக்கை மல்யுத்த நிகழ்ச்சியான WWE போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த மாமிச மலை போல உள்ள ஒருவர் கலந்து கொள்ள உள்ளார்.
இந்தியா சார்பாக WWE போட்டியில் கலந்து கொண்ட கிரேட் காளி பலருக்கும் மிகவும் பிடித்தமான வீரர்.
இந்த வரிசையில் அரப் கிஜர் ஹயட் என்ற பாகிஸ்தானை சேர்ந்த நபர் WWE போட்டிகளில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். பார்ப்பதற்கு மாமிச மலை போல் இருக்கும் இவரது எடை 436 கிலோ ஆகும்.
WWE போட்டியில் பிக் சோ, கிரேட் காளி போன்றவர்கள் தங்கள் பெரிய உருவத்தால் பெரும் புகழ் பெற்றதைப் போல் தானும் பெற முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.