Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கலாச்சாரத்தில் என்றும் கைவைக்கக்கூடாது- ரஜினிகாந்த் கருத்து

January 15, 2017
in Cinema, News
0

கலாச்சாரத்தில் என்றும் கைவைக்கக்கூடாது- ரஜினிகாந்த் கருத்து

ரஜினிகாந்த் எது சொன்னாலும் ட்ரெண்ட் தான். அந்த வகையில் நேற்று பிரபல பத்திரிக்கை நடத்திய விருது விழாவில் கலந்துக்கொண்டார்.

இதில் பேசிய இவர் ’ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரம், கலாச்சாரத்தில் எப்போதும் கைவைக்கக் கூடாது. என்ன கட்டுப்பாடு வேண்டுமானாலும் விதியுங்கள். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்காதீர்கள்’ என்று கூறியுள்ளார்.

இந்த விழாவில் ரஜினி மட்டுமின்றி விஜய், கமல், சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Previous Post

அய்யோ அது நானே இல்லை! சர்ச்சையால் டிவிட்டரிலிருந்து வெளியேறிய த்ரிஷா

Next Post

குழம்பி நின்ற டுபிளசி.. நுவன் பிரதீப் வீசிய மேஜிக் பந்து இதுதான்..!

Next Post
குழம்பி நின்ற டுபிளசி.. நுவன் பிரதீப் வீசிய மேஜிக் பந்து இதுதான்..!

குழம்பி நின்ற டுபிளசி.. நுவன் பிரதீப் வீசிய மேஜிக் பந்து இதுதான்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures