Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இதோ அறிமுகமாகின்றது பொக்கெட் மடிக்கணணி!

January 10, 2017
in News, Tech
0
இதோ அறிமுகமாகின்றது பொக்கெட் மடிக்கணணி!

இதோ அறிமுகமாகின்றது பொக்கெட் மடிக்கணணி!

டெக்ஸ்டாப் கணணிகள் அறிமுகமாகிக்கொண்டிருந்த தருணத்தில் மடிக்கணணிகளின் வருகையானது பெரிய புரட்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு பிரதான காரணமாக அளவில் சிறியதாகவும், இலகுவாக எடுத்துச் செல்லக்கூடியதாகவும் இருந்தமை ஆகும்.

அப்படிப்பட்ட மடிக்கணணயில் தற்போது மற்றுமொரு புரட்சி ஏற்படவுள்ளது.

அதாவது பொக்கெட்டிலே வைத்துச் செல்லக்கூடிய அளவிற்கு 7 அங்குல அளவுடைய மடிக்கணணி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

GPD Pocket எனும் குறித்த கணணியை பிரபல நிறுவனமான GPD வடிவமைத்துள்ளது.

இக் கணணியானது IPS தொழில்நுட்பத்தினைக் கொண்ட Gorilla Glass 3 தொடுதிரையினைக் கொண்டுள்ளது.அத்துடன் Intel Atom x7-Z8700 Cherry Trail Processor, பிரதான நினைவகமாக 4 GB RAM, 7,000 mAh மின்கலம் என்பனவற்றுடன் 128 GB சேமிப்பு நினைவகத்தினையும் உள்ளடக்கியுள்ளது.

அடுத்த மாதமளவில் அறிமுகமாகவுள்ள குறித்த மடிக்கணணியானது Windows 10 அல்லது Ubuntu 16.04 Linux இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கின்றது.

எனினும் இதன் விலை தொடர்பான தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Previous Post

இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலிக்கு கொலை மிரட்டல்: தூக்கமின்றி தவிக்கும் குடும்பத்தினர்!

Next Post

விரைவில் கைதாக உள்ள கொழும்பு முக்கியஸ்தர் – கொந்தளிக்கும் மகிந்த!

Next Post
விரைவில் கைதாக உள்ள கொழும்பு முக்கியஸ்தர் – கொந்தளிக்கும் மகிந்த!

விரைவில் கைதாக உள்ள கொழும்பு முக்கியஸ்தர் - கொந்தளிக்கும் மகிந்த!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures