Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆதவ் அர்ஜுனாவைப் பிரிவதாக அவரது மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு!

November 16, 2026
in News, Sri Lanka News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
ஆதவ் அர்ஜுனாவைப் பிரிவதாக அவரது மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு!

தமிழ் நாட்டு அரசின் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் ஆதவ் அர்ஜுனாவை விவாகரத்து செய்து பிரிவதாக அவரது மனைவியும், பிரபல அதிர்ஷ்ட இலாபச் சீட்டு வர்த்தகர் சாண்டியாகோ மார்டினின் மகளுமான டெய்சி உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து டெய்சி மார்ட்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த 14 ஆண்டுகாலப் பயணத்தில் அன்பு, புரிதல் மற்றும் மாற்றங்கள் நிறைந்த தருணங்களைக் கடந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு தங்களுக்கு ஒரு புதிய தொடக்கமாக இருந்தாலும், தங்களது பிள்ளைகளின் நலனையும் மகிழ்ச்சியையும் உறுதி செய்வதில் இருவரும் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என்றும், அதுவே தங்களது முதன்மையான முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். 

மேலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுன் மீது தனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு என்றும், அவர் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் அவருக்கு மகிழ்ச்சியும் அமைதியும் வெற்றியும் கிடைக்க மனதார வாழ்த்துவதாகவும் டெய்சி குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாறுபட்ட மற்றும் கடினமான காலகட்டத்தில் பொதுமக்களும் ஊடகவியலாளர்களும் தங்களது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளித்து ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Previous Post

மும்பையில் சச்சின் டெண்டுல்கருடன் கிரிக்கெட் விளையாடிய பிரித்தானிய இளவரசர் வில்லியம், கேட்

Next Post

நியூஸிலாந்துடனான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டிய இந்தியா தொடரை 3 – 1 என கைப்பற்றியது

நியூஸிலாந்துடனான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டிய இந்தியா தொடரை 3 - 1 என கைப்பற்றியது

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

தனுஷால் தள்ளிப்போகும் அஜித் படம்

நியூஸிலாந்துடனான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டிய இந்தியா தொடரை 3 – 1 என கைப்பற்றியது

நியூஸிலாந்துடனான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டிய இந்தியா தொடரை 3 – 1 என கைப்பற்றியது

November 16, 2026
ஆதவ் அர்ஜுனாவைப் பிரிவதாக அவரது மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு!

ஆதவ் அர்ஜுனாவைப் பிரிவதாக அவரது மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு!

November 16, 2026
மும்பையில் சச்சின் டெண்டுல்கருடன் கிரிக்கெட் விளையாடிய பிரித்தானிய இளவரசர் வில்லியம், கேட்

மும்பையில் சச்சின் டெண்டுல்கருடன் கிரிக்கெட் விளையாடிய பிரித்தானிய இளவரசர் வில்லியம், கேட்

November 16, 2026
“மரண அச்சுறுத்தலையும் மீறி நாடு திரும்புவேன்” – பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result