Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பொங்கல் திருவிழாவிற்கு வெளியாகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’

November 8, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
பொங்கல் திருவிழாவிற்கு வெளியாகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’

ஓராண்டில் ஒரே ஒரு பிரம்மாண்டமான விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றி பெறும் படங்களை வழங்கி நட்சத்திர அந்தஸ்தில் தொடர்ந்து நீடித்து வரும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பாக்கெட் நாவல்’ திரைப்படம் 2027 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் திருவிழாவில் வெளியாகிறது என படக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.‌

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ராஜ் பி. ஷெட்டி, கிஷோர், திலீப் சுப்பராயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

நீரவ் ஷா ஒளிப்பதிவும் செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி.  பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டைலர் டர்ன் & கினோ ஃபிஸ்ட் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். டி . எழில் மதி மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில், இதன் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் இந்த படம் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக புகைப்படம் கோட்டோவிய பாணியில் வடிவமைக்கப்பட்டிருப்பதால்… ரசிகர்களின் கவனத்தை கூடுதலாக ஈர்த்திருக்கிறது.

Previous Post

பொலன்னறுவை வைத்தியசாலையின் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் விபத்தில் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

பொங்கல் திருவிழாவிற்கு வெளியாகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’

பொங்கல் திருவிழாவிற்கு வெளியாகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’

November 8, 2026
பொலன்னறுவை வைத்தியசாலையின் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் விபத்தில் உயிரிழப்பு!

பொலன்னறுவை வைத்தியசாலையின் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் விபத்தில் உயிரிழப்பு!

November 7, 2026
கொழும்பு வெள்ளம் : உடனடித் தீர்வுகளை கண்டறிய விசேட கலந்துரையாடல்

கொழும்பு வெள்ளம் : உடனடித் தீர்வுகளை கண்டறிய விசேட கலந்துரையாடல்

November 7, 2026
19இன் கீழ் ஆடவர் ஆசிய கிண்ண கிரிக்கெட்: இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இலகுவான வெற்றிகள்

19இன் கீழ் ஆடவர் ஆசிய கிண்ண கிரிக்கெட்: இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இலகுவான வெற்றிகள்

November 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures