Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கருணாஸ் – வெற்றி இணைந்து மிரட்டும் ‘ரேவன்’

October 14, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
‘என்ன விலை’ படத்தின் மூலம் வெள்ளி விழா கொண்டாடும் நடிகர் கருணாஸ்

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிப்பில் நிகரற்றவராக திகழும் கருணாஸ் – சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் நடிகர் வெற்றி-  ஆகியோர் முதன் முதலாக இணைந்திருக்கும் ‘ரேவன்’ திரைப்படம்- உண்மை சம்பவத்தை தழுவி கிரைம் திரில்லராக தயாராகி வருகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் வே. வெற்றிவேல் சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரேவன்’ திரைப்படத்தில் கருணாஸ், வெற்றி, வாணி போஜன், அனுமோல், ரவீனா, விஷ்வமித்ரன், வினோத் சாகர், சரவணன், சுபத்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சேது ராஜன் ராஜகோபால் – ஆர். வி. சரண் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை சா. சிவப்பிரகாஷ் மேற்கொண்டிருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி க்ரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பொன் போர்ட் கிரியேட்டிவ் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் செல்லமுத்து குப்புசாமி தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” எழுத்தாளர் நந்தன் ஸ்ரீதரன் எழுதிய ‘படுகளக் காதை’ எனும் நாவலை தழுவி இப்படத்திற்கான கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த திரைக்கதையில் எம்முடைய முன்னோர்களின் நிலவியல் சார்ந்த உயிரின குறியீடாக கருதப்படும் காகம் முக்கிய பங்கு வகிக்கிறது” என்றார் .

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பை நிறைவு செய்து இந்த ஆண்டின் இறுதியில் படமாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Previous Post

நடிகர் ஆர்யா நடிக்கும் ‘ஹலோ காதல்’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

Next Post

ஷிரந்திக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Next Post
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார் ஷிரந்தி ராஜபக்‌ஷ

ஷிரந்திக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார் ஷிரந்தி ராஜபக்‌ஷ

ஷிரந்திக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

October 14, 2026
‘என்ன விலை’ படத்தின் மூலம் வெள்ளி விழா கொண்டாடும் நடிகர் கருணாஸ்

கருணாஸ் – வெற்றி இணைந்து மிரட்டும் ‘ரேவன்’

October 14, 2026
நடிகர் ஆர்யா நடிக்கும் ‘ஹலோ காதல்’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

நடிகர் ஆர்யா நடிக்கும் ‘ஹலோ காதல்’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

October 13, 2026
பாகிஸ்தானுடன் கடைசி ரி20 போட்டி இன்று; எழுச்சிக்காக ஏங்கும் இலங்கை ஆறுதல் வெற்றியை ஈட்டுமா?

பாகிஸ்தானுடன் கடைசி ரி20 போட்டி இன்று; எழுச்சிக்காக ஏங்கும் இலங்கை ஆறுதல் வெற்றியை ஈட்டுமா?

October 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures