Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 3 ‘ பட அப்டேட்

October 9, 2026
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 3 ‘ பட அப்டேட்

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 3 ‘படத்தை பற்றிய புது அறிவிப்பை வெளியிடுவதற்காக அப்படத்தினை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு, ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தின் வெளியான ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் வணிக ரீதியான தோல்விக்குப் பிறகு, ‘இந்தியன் 3’ படத்தில் பணிகள் முடக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் பணிகளை இயக்குநர் ஷங்கரும், நடிகர் கமல்ஹாசனும் விடாமுயற்சியுடன் தொடர்ந்தனர். படத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் இப்படத்தினை பற்றிய பிரத்யேக அறிவிப்பை போஸ்டர் மூலம் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

‘இந்தியன் 3’ திரைப்படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.  இதன் மூலம் இந்தியன் 3 திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி அல்லது டிசம்பர் நான்காம் திகதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ‘சட்டமும் நீதியும் : சீசன் 2’

Next Post

ஷிரந்தியை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்ற மகிந்த

Next Post
அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

ஷிரந்தியை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்ற மகிந்த

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

ஷிரந்தியை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்ற மகிந்த

October 9, 2026
கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 3 ‘ பட அப்டேட்

கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 3 ‘ பட அப்டேட்

October 9, 2026
ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ‘சட்டமும் நீதியும் : சீசன் 2’

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ‘சட்டமும் நீதியும் : சீசன் 2’

October 8, 2026
லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

குசல் மெண்டிஸ் இலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைவராக நியமனம்

October 8, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures