Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சீஷெல்ஸை நான்கு தினங்களுக்குள் இரண்டாவது தடவையாக வெற்றி கொண்டது இலங்கை

October 1, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சீஷெல்ஸை நான்கு தினங்களுக்குள் இரண்டாவது தடவையாக வெற்றி கொண்டது இலங்கை

சீஷேல்ஸ் அணிக்கு எதிரான சிநேகபூர்வ சர்வதேச கால்பந்தாட்டத்தில் நான்கு நாட்களுக்குள் இரண்டாவது தடவையாக இலங்கை வெற்றியீட்டி வரலாறு படைத்தது.

சீஷெல்ஸ் அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய இலங்கை புதன்கிழமை (30) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

மாஹே ஐலண்ட்ஸ் விளையாட்டரங்கில் புதன்கிழமை (30) நடைபெற்ற போட்டியின் 32ஆவது நிமிடத்தில் இடப்புறத்திலிருந்து பந்தை நகர்த்திச் சென்ற டிலொன் டி சில்வா அலாதியான கோல் ஒன்றைப் போட்டு இலங்கை அணியை முன்னிலையில் இட்டார்.

தொடர்ந்து திறமையாக விளையாடிய இலங்கை அணி, எதிரணியின் கோல் எல்லையை ஆக்கிரமித்த போதிலும் கோல் வாய்ப்புகள் தவறவிட்டப்பட்டன.

போட்டியின் 84ஆவது நிமிடத்தில் வலப்புறத்திலிருந்து பந்தை உட்புறமாக நகர்த்திச் சென்ற மாற்று வீரர் மொஹம்மத் வசீம் இரண்டாவது கோலை புகுத்தினார்.

இறுதியில் இலங்கை 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

Previous Post

இலங்கை – அமெரிக்க உறவுகள் மேலும் வலுவடைகின்றன – அமெரிக்க தூதுவர் எரிக் மேயர்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சீஷெல்ஸை நான்கு தினங்களுக்குள் இரண்டாவது தடவையாக வெற்றி கொண்டது இலங்கை

சீஷெல்ஸை நான்கு தினங்களுக்குள் இரண்டாவது தடவையாக வெற்றி கொண்டது இலங்கை

October 1, 2026
இலங்கை – அமெரிக்க உறவுகள் மேலும் வலுவடைகின்றன – அமெரிக்க தூதுவர் எரிக் மேயர்

இலங்கை – அமெரிக்க உறவுகள் மேலும் வலுவடைகின்றன – அமெரிக்க தூதுவர் எரிக் மேயர்

October 1, 2026
இலங்கையில் ஆசிரியர் பற்றாக்குறை இந்த ஆண்டு இறுதிக்குள் 50,000ஐ கடக்கும் அபாயம்

இலங்கையில் ஆசிரியர் பற்றாக்குறை இந்த ஆண்டு இறுதிக்குள் 50,000ஐ கடக்கும் அபாயம்

October 1, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

அத்தியாவசியப் பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கிலேயே | அமைச்சர் நளிந்த

October 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures