Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அத்தியாவசியப் பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கிலேயே | அமைச்சர் நளிந்த

October 1, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல் நிலைமைகள் மற்றும் உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் உயர்வு காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில், டீசலுக்கான நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக வரவிருக்கும் மூன்று மாத காலப்பகுதிக்கு திறைசேரியிலிருந்து மேலும் 41 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (01) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலகச் சந்தையில் அதிகரிக்கும் முழுமையான செலவுப் சுமையை நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் மீது உடனடியாகச் சுமத்துவதைத் தவிர்க்கும் நோக்கில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்த நிவாரணச் சலுகையானது பெற்றோல் பயன்பாட்டுக்கு வழங்கப்படமாட்டாது. பொதுப் போக்குவரத்து மற்றும் தொழிற்துறை நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான டீசலுக்கு மட்டுமே வழங்கப்படும்.

கடந்த காலங்களில் உலகச் சந்தையில் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கமும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும்கூட்டுத்தாபனமும் இணைந்து சுமார் 57 பில்லியன் ரூபாவை நிவாரணமாக வழங்கியுள்ளன.

இதன்மூலம் கடந்த ஆறு மாத காலத்தில் நாட்டின் எரிபொருள் நிவாரணத்திற்காக மட்டும் திறைசேரியினால் மொத்தம் 100 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளது.

உலகச் சந்தை நிலவரங்களுக்கு அமைய உள்நாட்டில் எரிபொருள் விலைகள் பெருமளவில் உயர்த்தப்பட்டிருக்க வேண்டிய சூழ்நிலை காணப்பட்ட போதிலும், எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாக ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மேலும் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இந்த நிதிச்சுமையை ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும், நாட்டில் தேவையானளவுக்கு எரிபொருள் இருப்புக்கள் இறக்குமதி செய்யப்பட்டுச் சேமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தேவையின்றிப் பதற்றமடையவோ அல்லது வரிசைகளில் நிற்கவோ வேண்டிய அவசியமில்லை. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாதாந்தச் சந்தை ஆய்வுகளின் அடிப்படையில் உரிய விலை மாற்றங்கள் மற்றும் நிவாரண விகிதங்களைத் தொடர்ந்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என்றார்.

Previous Post

ரணிலுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Next Post

இலங்கையில் ஆசிரியர் பற்றாக்குறை இந்த ஆண்டு இறுதிக்குள் 50,000ஐ கடக்கும் அபாயம்

Next Post
இலங்கையில் ஆசிரியர் பற்றாக்குறை இந்த ஆண்டு இறுதிக்குள் 50,000ஐ கடக்கும் அபாயம்

இலங்கையில் ஆசிரியர் பற்றாக்குறை இந்த ஆண்டு இறுதிக்குள் 50,000ஐ கடக்கும் அபாயம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சீஷெல்ஸை நான்கு தினங்களுக்குள் இரண்டாவது தடவையாக வெற்றி கொண்டது இலங்கை

சீஷெல்ஸை நான்கு தினங்களுக்குள் இரண்டாவது தடவையாக வெற்றி கொண்டது இலங்கை

October 1, 2026
இலங்கை – அமெரிக்க உறவுகள் மேலும் வலுவடைகின்றன – அமெரிக்க தூதுவர் எரிக் மேயர்

இலங்கை – அமெரிக்க உறவுகள் மேலும் வலுவடைகின்றன – அமெரிக்க தூதுவர் எரிக் மேயர்

October 1, 2026
இலங்கையில் ஆசிரியர் பற்றாக்குறை இந்த ஆண்டு இறுதிக்குள் 50,000ஐ கடக்கும் அபாயம்

இலங்கையில் ஆசிரியர் பற்றாக்குறை இந்த ஆண்டு இறுதிக்குள் 50,000ஐ கடக்கும் அபாயம்

October 1, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

அத்தியாவசியப் பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கிலேயே | அமைச்சர் நளிந்த

October 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures