Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் போட்டி ; அரசாங்கத்தின் வரிக்கொள்கை குறித்து சாகர காரியவசம் விமர்சனம்

September 17, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறைக் கைதியை கொலை செய்ய நாமல் திட்டமாம்.! சிஐடிக்கு விரைந்த மொட்டுக் கட்சி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இன்றைய தினம் (17) கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு  மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், 

நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இதன்போது முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

கட்சியின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டாலும் அல்லது சிறையில் அடைக்கப்பட்டாலும், தாய்நாட்டைப் பாதுகாக்கும் கட்சியின் வேலைத்திட்டங்கள் தடையின்றி தொடரும் எனக் குறிப்பிட்ட அவர், 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் நாமல் ராஜபக்ஷ போட்டியிடுவார் என்றும், அவரே நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகப் பதவியேற்பார் என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்துப் பேசிய அவர், தற்போதைய அரசாங்கம் நாட்டின் திறைசேரியை நிரப்புவதற்கு முதலீடுகளையோ அல்லது அபிவிருத்தித் திட்டங்களையோ பயன்படுத்தாமல், பொதுமக்கள் மீது அதிக வரிகளைச் சுமத்துவதாகக் குற்றம் சாட்டினார். 

நாய் வரி மற்றும் தாய்ப்பாலுக்கான வரி போன்ற வரலாற்றுக் கதைகளை மேற்கோள் காட்டி, அரசாங்கம் வரிகளை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு வேடிக்கையான ஆட்சியாக மாறியுள்ளதாக விமர்சித்தார்.

மேலும், பொலன்னறுவையில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் விவசாய அமைச்சரும் அவரது பிரதி அமைச்சரும் கலந்துகொள்ளாததை சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற கொள்கைகள் காரணமாக சொந்த அமைச்சர்களே ஜனாதிபதியின் திட்டங்களைப் புறக்கணிக்கும் நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

 அத்துடன் அனுராதபுரக் கூட்டத்தில் அர்ஜுனா இராமநாதன்  ஆற்றிய உரை குறித்துக் கேட்கப்பட்டபோது, அவர் இனவாதத்தையோ அல்லது பிரிவினைவாதத்தையோ ஆதரித்துப் பேசவில்லை என்றும், இனிமேல் பிரிவினைவாதத்திற்கு இடம் கொடுக்கப்போவதில்லை என்ற கருத்தையே முன் உரையாடினார் என்றும் தெளிவுபடுத்தினார்.

Previous Post

ரேணுக பெரேராவுக்கு விளக்கமறியல்!

Next Post

ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் சொனால் தினூஷ

Next Post
ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் சொனால் தினூஷ

ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் சொனால் தினூஷ

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஆசிய உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் 5 பதக்கங்களை வென்ற இலங்கை அணி நாடு திரும்பியது!

ஆசிய உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் 5 பதக்கங்களை வென்ற இலங்கை அணி நாடு திரும்பியது!

November 18, 2026
நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியின் கற்றல் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் உதவி

நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியின் கற்றல் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் உதவி

November 18, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமலின் பிணை உத்தரவுக்கு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை

November 18, 2026
மகள் பனிச்சறுக்கு விளையாடுவதைப் புன்னகையுடன் ரசித்த கிம் ஜாங் உன்!

மகள் பனிச்சறுக்கு விளையாடுவதைப் புன்னகையுடன் ரசித்த கிம் ஜாங் உன்!

November 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures