Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.நாவின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழு விஜயம்!

September 14, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஐ.நாவின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழு விஜயம்!

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகம் (UNODC) ஏற்பாடு செய்துள்ள “Maritime Domain Awareness as Digital Evidence” எனும் பிராந்தியப் பயிற்சிப் பட்டறைக்கு இணையாக, அவ்வமைப்பின் பிராந்திய பிரதிநிதிகள் 2026 செப்டெம்பர் 13 ஆம் திகதி, கொழும்பு கடற்படை தளத்தில் அமைந்துள்ள தகவல் ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு (Information Fusion Centre Colombo) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டனர்.

அதன்படி, இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் கடற்படைகள், கரையோரக் காவல் படைகள், அத்துடன் குறித்த நாடுகளின் தகவல் ஒருங்கிணைப்பு நிலையங்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்புடன் தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டுள்ள பிரதிநிதிகள் 29 பேர் இக்கண்காணிப்பு விஜயத்தில் பங்கேற்றனர்.

இந்த விஜயத்தின்போது, கொழும்பு தகவல் ஒருங்கிணைப்பு நிலையத்தினால் மேற்கொள்ளப்படும் கடல்சார் தகவல்களைச் சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பகிர்ந்தளித்தல் ஆகிய செயன்முறைகள் தொடர்பாகவும், கடல்சார் சட்டத்தை அமுல்படுத்துதல் மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்காக கடல்சார் பரப்பில் (Maritime Domain) இருந்து தரவுகளை முறையான நடைமுறைகளுக்கு அமைவாகச் சேகரித்து, பகுப்பாய்வு செய்து, எதிர்காலத்தில் அவற்றை டிஜிட்டல் சாட்சியங்களாகப் பயன்படுத்துவதற்காகப் பாதுகாத்து வைப்பது தொடர்பாகவும் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் பிராந்திய நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி Sigi Song அவர்களும், Bay of Bengal Programme – Inter-Governmental Organisation (BOBP-IGO) அமைப்பின் ஆலோசகராகப் பணியாற்றும் வைஸ் அட்மிரல் ஜி அசோக் குமார் (ஓய்வு) அவர்களும் கலந்துகொண்டனர்.

Previous Post

பருத்தித்துறையில் மூன்று வீடுகள் கையளிப்பு!

Next Post

திருமதி இலங்கை அழகு ராணியின் கிரீடம் பறிப்பு வழக்கு ; கரோலின் ஜூரி, சூலா பத்மேந்திரா விடுதலை

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இலங்கையை வீழ்த்தி ஆசிய சம்பியனான இந்தியா பதக்கங்களையோ கிண்ணத்தையோ வாங்கவில்லை

இலங்கையை வீழ்த்தி ஆசிய சம்பியனான இந்தியா பதக்கங்களையோ கிண்ணத்தையோ வாங்கவில்லை

September 14, 2026
புளூ ஸ்டார் கழகத்தின் சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை தீர்மானிக்கும் சுப்பர் லீக் போட்டி ; ரட்னம் கழகத்தை இன்று சந்திக்கிறது

புளூ ஸ்டார் கழகத்தின் சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை தீர்மானிக்கும் சுப்பர் லீக் போட்டி ; ரட்னம் கழகத்தை இன்று சந்திக்கிறது

September 14, 2026
திருமதி இலங்கை அழகு ராணியின் கிரீடம் பறிப்பு வழக்கு ; கரோலின் ஜூரி, சூலா பத்மேந்திரா விடுதலை

திருமதி இலங்கை அழகு ராணியின் கிரீடம் பறிப்பு வழக்கு ; கரோலின் ஜூரி, சூலா பத்மேந்திரா விடுதலை

September 14, 2026
ஐ.நாவின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழு விஜயம்!

ஐ.நாவின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழு விஜயம்!

September 14, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result