Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘மொத ராத்திரி’க்காக ஆறு ஆண்டுகள் கஷ்டப்பட்ட இயக்குநர்!

August 14, 2026
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் ‘மொத ராத்திரி’ படத்தின் பாடல் வெளியீடு

”பெரிய படங்கள் எப்போதும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும். ஆனால் சின்ன படங்கள் தான் ஆச்சரியப்படுத்தும். அந்த வகையில் சின்ன படமான ‘மொத ராத்திரி’ உங்களை வியக்க வைக்கும்’ என இப்படத்தை இயக்குநர், நடிகர் பாரி இளவழகன் வாழ்த்தியிருக்கிறார்.

இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகி, எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் திரைப்படம் ‘மொத ராத்திரி’. இதில் ‘மேட் இன் கொரியா’ புகழ் ரிஷிகாந்த் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘சிறை’ தந்த சித்திர தேவதை அனிஷ்மா அனில் குமார் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் தமிழ் திரையுலகில் பிரபலமான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்திருக்கிறார்.

ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி வை. ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் கார்த்திக் சுப்புராஜ், ரவிக்குமார்  பாரி இளவழகன் கீர்த்தீஸ்வரன், ஸ்ரீ கணேஷ் ஆகிய முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகள் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

படத்தின் நாயகனான ரிஷிகாந்த் பேசுகையில், ” இத்திரைப்படத்தின் கதையை இயக்குநர் குறும்படமாகத்தான் எம்மிடம் அறிமுகம் செய்தார்.

அதன் பிறகு ஆறு ஆண்டுகள் பயணித்து, இதனை ‘மொத ராத்திரி’ திரைப்படமாக உருவாக்கியுள்ளார். கதை மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு அளித்த தயாரிப்பாளருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி.

இத்திரைப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் கண்டு ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Previous Post

செஞ்சோலை நினைவுத்தூபி எழுப்பப்படும் ; செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தலில் ரவிகரன் உறுதி

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் ‘மொத ராத்திரி’ படத்தின் பாடல் வெளியீடு

‘மொத ராத்திரி’க்காக ஆறு ஆண்டுகள் கஷ்டப்பட்ட இயக்குநர்!

August 14, 2026
செஞ்சோலை நினைவுத்தூபி எழுப்பப்படும் ; செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தலில் ரவிகரன் உறுதி

செஞ்சோலை நினைவுத்தூபி எழுப்பப்படும் ; செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தலில் ரவிகரன் உறுதி

August 14, 2026
கைத்தொலைபேசியால் நடிகை ஷகிலாவுக்கு வந்த வினை ; கழுத்தில் அறுவைச் சிகிச்சை!

கைத்தொலைபேசியால் நடிகை ஷகிலாவுக்கு வந்த வினை ; கழுத்தில் அறுவைச் சிகிச்சை!

August 14, 2026
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

எந்தவொரு வினாத்தாளும் முன்கூட்டியே வெளியாகவில்லை – பரீட்சைகள் ஆணையாளர்

August 14, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures