Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
in News, Sri Lanka News, கிருபா பிள்ளை பக்கம், முக்கிய செய்திகள்
0
தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ் தேசியத்திற்காக இயங்குவதற்காக, குரல் கொடுப்பதற்காக  தலைவர் அவர்களின் சிந்தனையை உள்வாங்கியே புலம்பெயர் தேச அமைப்புகள் பலவும் எம் மக்களால் உருவாக்கப்பட்டது.

ஆனால் 2009இன் பின்னர் எங்கள் நாட்டில் அரசியல்வாதிகள் தடம்மாறியதுபோல புலம்பெயர் தேசத்திலும் சிலர் தடம் மாறினர். ஶ்ரீலங்கா அரசுடன் பேசுவதும் உறவாடுவதும் அவர்களின் வேலையானது.

இந்த நிலையில் இமலாயப் பிரகடனம் என்று எங்கள் தேசத்தை காட்டிக்கொடுக்க முற்பட்டபோது ஊடகப் போராளியாக நானும் வெகுண்டெழுந்து எதிர்த்துக் குரல் கொடுத்தேன். எம்மில் பலரும் களம் இறங்கிப் போராடினோம்.

இந்த நிலையில் சிலருக்கும் சில வேலைகளுக்கும் காலம் தக்க பாடத்தை உணர்த்தும் பதில் அளிக்கும் என்பதைப் போல கனேடிய தமிழ் காஸ்கிரசுக்கும் வரலாறு பாடம் கற்பித்துள்ளது.

இப்போது  குறிப்பிட்டதொரு புலம்பெயர் அமைப்பில் உள்ள தனி ஒருவரின் நடவடிக்கை காரணமாக   STREET Fest எனப்படும் நிகழ்வானது Tamils Day தமிழர் நாள் – எனும் புதிய பெயரில் தமிழ் தேசியத்தின் பக்கமாக  வந்துள்ளது, தயவு செய்து தன்னலனுக்காக தாயக அரசியலை பயன்படுத்த முனைவோருக்கு இது ஒரு எச்சரிக்கை.

இது பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சிரிக்கை என்பேன்..வரலாறு எமது வழிகாட்டி. ஒற்றுமையுடன் விழிப்புடன் விடுதலையை வென்றெடுப்போம்!.

ஊடகப் போராளி கிருபா பிள்ளை  

Previous Post

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

Next Post

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஆசிய உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் 5 பதக்கங்களை வென்ற இலங்கை அணி நாடு திரும்பியது!

November 18, 2026
நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியின் கற்றல் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் உதவி

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமலின் பிணை உத்தரவுக்கு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை

November 18, 2026
மகள் பனிச்சறுக்கு விளையாடுவதைப் புன்னகையுடன் ரசித்த கிம் ஜாங் உன்!

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result