Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகர் சேத்தன் சீனு நடிக்கும் ‘வள்ளுவன்’ படத்தின் அப்டேட்

June 9, 2026
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
நடிகர் சேத்தன் சீனு நடிக்கும் ‘வள்ளுவன்’ படத்தின் அப்டேட்

தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் பிரபலமான நடிகர் சேத்தன் சீனு கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘வள்ளுவன் ‘எனும் திரைப்படத்தில் இடம் பிடித்த ‘சின்னஞ்சிறு’ எனத் தொடங்கும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சங்கர் சாரதி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வள்ளுவன்’ திரைப்படத்தில் சேத்தன் சீனு, ஆஷ்னா ஜாவேரி, மறைந்த நடிகர் மனோபாலா,  சாய் தீனா, பிரேம்குமார், மீசை ராஜேந்திரன், கராத்தே ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வத் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆறுபடை புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஷைல் குமார் ராஜேந்திரன் தயாரித்திருக்கிறார்.

விரைவில் பட மாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தில் இடம்பெற்ற ‘சின்னஞ்சிறு கூட்டுல சாமியா காக்குற..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் டொக்டர் மேரி சுரேஷ் எழுத ,பின்னணி பாடகி  சுவஸ்திகா சுவாமிநாதன் பாடியிருக்கிறார். குடும்ப உறவுகளையும் , குடும்ப அமைப்பின் மேன்மையையும் மெல்லிசை உடன் விவரிக்கும் இந்த பாடல் இசை ரசிகர்களை வெகுவாக வசீகரித்திருக்கிறது.

Previous Post

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் புதியவர்கள் சம்பியனாகினர்

Next Post

ஈஸ்டர் தாக்குதல் : கோட்டாபயவை கைது செய்ய திட்டம்..!

Next Post
புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

ஈஸ்டர் தாக்குதல் : கோட்டாபயவை கைது செய்ய திட்டம்..!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

ஈஸ்டர் தாக்குதல் : கோட்டாபயவை கைது செய்ய திட்டம்..!

June 9, 2026
நடிகர் சேத்தன் சீனு நடிக்கும் ‘வள்ளுவன்’ படத்தின் அப்டேட்

நடிகர் சேத்தன் சீனு நடிக்கும் ‘வள்ளுவன்’ படத்தின் அப்டேட்

June 9, 2026
பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் புதியவர்கள் சம்பியனாகினர்

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் புதியவர்கள் சம்பியனாகினர்

June 8, 2026
இலங்கையில் தடையை மீறி மின்-சிகரெட்டுகள் விற்கப்படுகிறது – புகையிலை தொழில்துறை அவதான நிலையம்

இலங்கையில் தடையை மீறி மின்-சிகரெட்டுகள் விற்கப்படுகிறது – புகையிலை தொழில்துறை அவதான நிலையம்

June 8, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures