Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ படத்தின் அறிமுக காணொளி வெளியீடு

May 14, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ படத்தின் அறிமுக காணொளி வெளியீடு

தமிழ் திரை உலகில் சில வணிக ரீதியிலான வெற்றிப் படங்களை வழங்கி பிரபல நட்சத்திரமாக திகழும் நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லவ் பைட் ‘ படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ படத்தை இயக்கிய இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் பைட்’ திரைப்படத்தில் சந்தானம், அபர்ணா தாஸ், ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ், ரெட்டின் கிங்ஸ்லி, ஆதித்யா கதிர், முத்துக்குமார், நிரோஷா, கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எஸ். யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாக்ஸ்ன் இசையமைத்திருக்கிறார். சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் ஃபிலிம் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம் – கல்பாத்தி எஸ். கணேஷ்- கல்பாத்தி எஸ். சுரேஷ் – ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இதன் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் கிராமப்புற பின்னணியில் ஜோம்பிகளின் நடமாட்டமும் அவர்களிடத்தில் திருடனான சந்தானம் சிக்கிக் கொள்ளும் காட்சியும் இடம்பிடித்து ரசிகர்களிடத்தில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் காரணமாக இந்த காணொளி வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

Previous Post

விராத் கோஹ்லி 9வது ஐபிஎல் சதம், ரி20யில் விரைவான 14000 ஓட்டங்கள்; KKRஐ வென்றது RCB

Next Post

கல்விளான் மக்களின் குடியிருப்புக் காணிகள், வீடுகள் பறிக்கப்படக்கூடாது – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

Next Post
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

கல்விளான் மக்களின் குடியிருப்புக் காணிகள், வீடுகள் பறிக்கப்படக்கூடாது - ரவிகரன் எம்.பி வலியுறுத்து

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

ஐ அம் கேம் – திரைப்பட விமர்சனம்

September 7, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்ஷவுக்கு சட்ட ரீதியான உதவிகளை வழங்கத் தயார் – தலதா அத்துகோரள

September 6, 2026
உலக வரைபடத்தை மாற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம்; புதிய வரைபடத்தை ஏற்றுக்கொண்டது பிரான்ஸ்

உலக வரைபடத்தை மாற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம்; புதிய வரைபடத்தை ஏற்றுக்கொண்டது பிரான்ஸ்

September 6, 2026
மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

திருடன் – பொலிஸ் விளையாட்டிலிருந்த கறுப்பு அரசை அடியோடு ஒழிப்போம் | ஜனாதிபதி சூளுரை

September 6, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures