Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இந்தியர்!

April 15, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

இலங்கைக்குள் குஷ் போதைப்பொருளுடன் நுழைய முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூ. 2.87 மில்லியன் மதிப்புள்ள மேற்படி போதைப்பொருளுடன் அவரை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் இன்று(14) அதிகாலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 24 வயதான இந்தியர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

விசாரணைகளின்படி, அவர் தாய்லாந்தின் பெங்காக்கில் போதைப்பொருளை வாங்கி, மலேசியாவின் கோலாலம்பூருக்குப் பயணம் செய்து, பின்னர் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH-179 மூலம் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இந்தியர்! | Indian Arrested In Katunayake Airport

சோதனையின் போது, ​​அவரது பயணப் பெட்டியின் பக்கவாட்டுப் பலகைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கிலோகிராம் மற்றும் 87 கிராம் போதைப்பொருளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்கவில் உள்ள விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Previous Post

ஜனநாயகன்’ படக்குழு கடும் எச்சரிக்கை

Next Post

விரைவில் திரைப்படமாகவுள்ள தீபச்செல்வனின் நாவல்

Next Post
விரைவில் திரைப்படமாகவுள்ள தீபச்செல்வனின் நாவல்

விரைவில் திரைப்படமாகவுள்ள தீபச்செல்வனின் நாவல்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures