Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இயக்குநர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் – இயக்குநர் ராம்

April 9, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
இயக்குநர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் – இயக்குநர் ராம்

‘சவாலான கதையை தேர்ந்தெடுத்து அதை திரைப்படமாக உருவாக்கும் மிக அரிதான இயக்குநர்களில் விக்னேஷ் சிவனும் ஒருவர் ‘ என இயக்குநர் ராம் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி, எதிர்வரும் பத்தாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பனி’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி , யோகி பாபு, கௌரி ஜி கிஷன் , மாளவிகா ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி ரொமான்டிக் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித்குமார் தயாரித்து வழங்குகிறார்.

இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பட குழுவினருடன் இயக்குநர்கள் ராம் – ஆர் ஜே பாலாஜி – மிஷ்கின்- ஆகியோர் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் பங்கு பற்றி இயக்குநர் ராம் பேசுகையில், ” நான் விக்னேஷ் சிவனின் ரசிகன். நண்பன். இப்படத்தின் கதையை நான் இதற்கு முன் கேட்டிருக்கிறேன். அதற்கு சவாலான திரை கதையை தெரிவு செய்து அதனை படமாக உருவாக்கியுள்ளார்.

இது போன்ற முயற்சியை எடுக்கும் அரிய படைப்பாளிகளில் இவரும் ஒருவர்.‌ இந்த படம் -எதிர்கால உலகத்தில் காதல் எப்படி இருக்கும்? என்பதை பற்றி பேசுகிறது. நூறாண்டுகள் ஆனாலும் காதல் என்பது மாறாமல் அப்படியே தான் இருக்கும் என்பதை இப்படத்தில் அவருடைய பாணியில் சொல்லி இருக்கிறார். அவருக்கு பக்கபலமாக இருக்கும் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Previous Post

தனுஷ் நடிக்கும் ‘கர’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

Next Post

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு | சபையில் கேள்வியெழுப்பிய நாமல்

Next Post
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு | சபையில் கேள்வியெழுப்பிய நாமல்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures