Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ். பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி தொடர்பில் துணைவேந்தருடன் கலந்துரையாடிய இந்திய துணைத்தூதுவர்

April 8, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழ். பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி தொடர்பில் துணைவேந்தருடன் கலந்துரையாடிய இந்திய துணைத்தூதுவர்

இந்திய துணைத் தூதரக தூதுவர் சாய் முரளி, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தி.வேல்நம்பியை நேரில் சந்தித்துள்ளார். 

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (7) துணைத்தூதுவர் சாய் முரளி தலைமையில் தூதரக அதிகாரிகள் அடங்கிய குழுவினர் துணைவேந்தரை சந்தித்தனர்.

இதன்போது வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதையடுத்து, பல்கலைக்கழகத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் கல்வி மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இரு தரப்பும் ஆராய்ந்ததாகவும் அது தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.   

Previous Post

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழில் எழுச்சி மாநாடு நடத்த ஏற்பாடு

Next Post

முதல் பந்திலேயே சிக்சர்… சூர்யவன்ஷி அதிரடி – பும்ராவின் ரியாக்ஷன் வைரல்!

Next Post
முதல் பந்திலேயே சிக்சர்… சூர்யவன்ஷி அதிரடி – பும்ராவின் ரியாக்ஷன் வைரல்!

முதல் பந்திலேயே சிக்சர்… சூர்யவன்ஷி அதிரடி – பும்ராவின் ரியாக்ஷன் வைரல்!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures