Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள எரிவாயு விலை: வெளியான அறிவிப்பு

March 24, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
விவசாயிகளுக்கு புதிய சலுகை: வெளியான மகிழ்ச்சித் தகவல்

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதிக்குள் எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்த்தன ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

இந்த நிலையில் எதிர்வரும் மே மாதம் வரையில் போதுமான லிட்ரோ  எரிவாயு கையிருப்பு உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

எரிவாயு கப்பல்

அதன்படி, ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல் விரைவில் நாட்டை வந்தடையும் எனவும் லிட்ரோ நிறுவனத் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள எரிவாயு விலை: வெளியான அறிவிப்பு | Litro Gas Prices To Increase In April

எனினும், சர்வதேச சந்தையில் எரிசக்தி உற்பத்திக்கு நிலவும் கேள்வியின் அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி புதிய விலை அதிகரிக்கப்படும் என சன்ன குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையில் எரிபொருள் விலைகள் பாரியளவில் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பேருந்து கட்டணம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Next Post

தங்க விலையில் அதிரடி மாற்றம் : இன்றைய விலை நிலவரம்

Next Post
தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

தங்க விலையில் அதிரடி மாற்றம் : இன்றைய விலை நிலவரம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures