Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எரிபொருள் கியூ.ஆர் குறியீட்டை பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க புதிய நடவடிக்கை

March 18, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எரிபொருள் கியூ.ஆர் குறியீட்டை பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க புதிய நடவடிக்கை

எரிபொருளுக்கான QR குறியீட்டைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல்களை நிவர்த்தி செய்து கொள்ள 076 000 1919 விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

South Asians & Diaspora

எரிபொருளுக்கான கியூ.ஆர் குறியீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் ஒன்பது WhatsApp இலக்கங்கள் அறிமுக்கப்படுத்தியுள்ளன. 

சுமார் 600,000 பிழையான கியூ.ஆர் குறியீடுகள் முன்னதாக சரிசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமார குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமக்கு கியூ.ஆர் குறியீடு இல்லை எனக் கூறி எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் நபர்களைக் கண்டறிவதற்காக விசேட திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Previous Post

நாளை முதல் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைய எரிபொருள் விநியோகம்: QR முறையுடன் புதிய கட்டுப்பாடு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures