Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்க விலை

March 17, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று(16) தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 406,000 ரூபாயாக இருந்த 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 408,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 375,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதிகரித்த விலை 

இதற்கமைய, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,913 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்க விலை | Gold Prices Increase Again In Sri Lanka

இதேவேளை சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (16) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,012 டொலராக விற்பனை செய்யப்படுவதுடன் ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 80.01 டொலராக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஏப்ரலில் வெளியாகும் செல்வராகவனின் ‘மனிதனும் தெய்வமாகலாம்’

Next Post

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று இரவு விசேட உரை

Next Post
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று இரவு விசேட உரை

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures