Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி ‘ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

March 7, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி ‘ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

தன்னுடைய தனித்துவமான குரலால் ரசிகர்களை வசீகரித்திருக்கும் நடிகர் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கான் சிட்டி’ எனும் திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் ஹரீஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் , அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, அகிலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

மனிதர்களின் பொருளியல் வாழ்க்கைக்கு அவசியமான பணத்தை மையப்படுத்தி பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம்-  மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ்- கிளவுட் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இதன் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இது மக்களின் தேடலில் முதன்மையான இடத்தை வகிக்கும் பணம் தொடர்பான காட்சிகள்… ரசிக்கும் வகையில் இடம் பிடித்திருப்பதால் படத்தை காண வேண்டும் என்ற ஆவல் எழுந்திருக்கிறது.

Previous Post

19ஆவது வடக்கின் சமர்:  அபிஜோய்ஷாந்த் குவித்த அபார சதம் சென். ஜோன்ஸை வெற்றியை நோக்கி நகரவைத்துள்ளது

Next Post

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் | அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் | சுஜீவ சேனசிங்க 

Next Post
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் | அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் | சுஜீவ சேனசிங்க 

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures