Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எரிபொருள் விநியோகத்துக்கான QR குறியீடு தற்போது அவசியமில்லை – நளிந்த ஜயதிஸ்ஸ

March 2, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாத காரணத்தினால் எரிபொருள் விநியோகத்துக்கான QR குறியீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இதற்கு முன்பு நாடு எதிர்கொண்ட எரிபொருள் நெருக்கடி நிலைமையின்போது மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோக முறை கடைபிடிக்கப்பட்டதால் எரிபொருள் விநியோகத்துக்காக QR  குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது. 

தற்போது எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாட்டில் போதுமான அளவுக்கு எரிபொருள் இருக்கிறது. 

தேவை ஏற்பட்டால், QR  குறியீடு முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 

Previous Post

புதிய பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு

Next Post

குவைத்தில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – தூதுவர் லக்ஷித ரத்நாயக்க உறுதி!

Next Post
குவைத்தில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – தூதுவர் லக்ஷித ரத்நாயக்க உறுதி!

குவைத்தில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் - தூதுவர் லக்ஷித ரத்நாயக்க உறுதி!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures