Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு: NBRO விடுத்துள்ள அறிவிப்பு!

February 21, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

இரண்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று சனிக்கிழமை (21) காலை 08.00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (22) காலை 08.00 மணி வரை, இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

அதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை ஆகியிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்,  ம் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின் மதுரட்ட, ஹங்குரக்கெத்த மற்றும் பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல மற்றும் கந்தேகெட்டிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.   

Previous Post

நடிகர் கயல் வின்சென்ட் நடிக்கும் ‘அந்தோனி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

Next Post

கடல் நீரோட்டத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் உயிர் காப்பு பிரிவினரால் மீட்பு!

Next Post
கடலில் அடித்துச் செல்லப்பட்ட ஹொங்கொங் பிரஜைகள் உயிர்காக்கும் பிரிவினரால் மீட்பு!

கடல் நீரோட்டத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் உயிர் காப்பு பிரிவினரால் மீட்பு!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures