Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடலில் அடித்துச் செல்லப்பட்ட ஹொங்கொங் பிரஜைகள் உயிர்காக்கும் பிரிவினரால் மீட்பு!

February 20, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கடலில் அடித்துச் செல்லப்பட்ட ஹொங்கொங் பிரஜைகள் உயிர்காக்கும் பிரிவினரால் மீட்பு!

திக்வெல்ல – பெஹெம்பிய பகுதியில், கடலில் நீராடச்சென்று, நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்ட இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை (19) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்கரையில் பணியில் இருந்த திக்வெல்ல பொலிஸ் உயிர்க்காக்கும் பிரிவின் அதிகாரிகளால் அவர்கள் மீட்கப்பட்டு அடிப்படை முதலுதவி வழங்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர்கள் 26 மற்றும் 27 வயதுடைய ஆண் மற்றும் பெண் எனவும் ஹொங்கொங் நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.  

Previous Post

கண்டியில் கோர விபத்து: வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு

Next Post

கனடாவை இலகுவாக வெற்றிகொண்டு நாடு திரும்புகிறது ஆப்கானிஸ்தான்

Next Post
கனடாவை இலகுவாக வெற்றிகொண்டு நாடு திரும்புகிறது ஆப்கானிஸ்தான்

கனடாவை இலகுவாக வெற்றிகொண்டு நாடு திரும்புகிறது ஆப்கானிஸ்தான்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures