தற்போது அரச தரப்பு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் நிதி தொடர்பில் விசாரணைகளை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ள தங்களது சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய தேவை ராஜபக்சர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, விசாரணைகளை சீர்குலைக்கவும் தடுத்து நிறுத்தவும் ராஜபக்சர்களுக்கு அதிகாரம் தேவைப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், நாட்டில் ஆட்சி பீடத்தில் இருக்கும் அரசாங்கத்தை கலைப்பதற்கான முயற்சியாளர்களின் முதலீடாக நாமல் ராஜபக்ச செயற்பட்டுவருகிறார்.
இது சார்ந்த விடயங்களை ஆராய்கிறது ஐபிசி தமழின் இன்றைய அதிர்வு….
